Chola nadu Divya Desa Yatra, August 2024

Sri Ramajayam

 சோழ நாடு திவ்ய தேசம்   – 40 கோவில்கள்    நடு நாடு திவ்ய தேசம்   – 2 கோவில்கள்     அபிமான ஸ்தலங்கள்   –  38 கோவில்கள்

4th August
சென்னை எழும்பூரிலிருந்து காலை 1.50  மணிக்கு VAIGAI SF EXP (12635) மூலம் புறப்பாடு.  மாலை 6.00 மணிக்கு ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் வந்தடைதல்
ஸ்ரீரங்கம,   காட்டழகிய சிங்கப் பெருமாள் கோயில்
ஸ்ரீரங்கம,  ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோவில்
5th August
உறையூர் நாச்சியார் கோவில் – திருக்கோழி திவ்ய தேசம்
திருக்கரம்பனூர் உத்தமர் கோவில்
குணசீலம் , பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
திருநாராயணபுரம், வேதநாராயணப் பெருமாள் கோயில்
 சிந்தாளவாடி , ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி கோவில்
கரூர், அருள்மிகு ஸ்ரீ அபயப்ரதான ரெங்கநாத பெருமாள் கோவில்
கரூர் , அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணஸ்வாமி கோவில், தாந்தோணி
திருவெள்ளறை , ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமாள் கோவில்
6th August
லால்குடி ,  மணக்கால் நம்பி அவதார ஸ்தலம்
திரு அன்பில்,  திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில
கோவிலடி, அப்பால ரெங்கநாதர் கோயில்
பெரும்புலியூர,   சுந்தரராஜ பெருமாள் கோவில்
கல்யாணபுரம்,  ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
ஹர சாப விமோசன பெருமாள் கோயில, திருக்கண்டியூர்
தஞ்சை மாமனிக் கோவில்
1. ஸ்ரீ நீலமேக பெருமாள் கோவில்.
2. திரு மணிக்குன்ற பெருமாள் கோவில்
3. வீரநரசிம்மப் பெருமாள் கோயில்
வடுவூர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி கோவில்
 நீடாமங்கலம் , ஸ்ரீ சந்தான ராமர் கோவில்
கறப்பங்காடு அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவில்
மன்னார்குட,  ராஜகோபால ஸ்வாமி கோவில்
7th August
மன்னார்குடி
திருமாட்டுக்கோட்டை, ஸ்ரீ அரங்கநாதர் கோவில்
பட்டுக்கோட்டை  –  ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவில்
தில்லைவிளாகம், ஸ்ரீ வீர கோதண்ட ராமர் கோவில்
ஆதிரங்கம் ரங்கநாதர் கோவில், திருத்துறைப்பூண்டி அருகில்
திருநாகை,  சௌந்தர்யராஜன் திருக்கோயில்
திருக்கண்ணங்குடி,   லோகநாதப் பெருமாள் கோவில்
திருக்கண்ணமங்கை,  ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோவில்
திருக்கண்ணபுரம்,   சௌரிராஜ பெருமாள் கோவில்
8th August
திருவாரூர்
பருத்தியூர்,  ராமர் கோயில்
அதம்பார,  கோதண்டராமசாமி கோயில்
முடிகொண்டான,   கோதண்டராமர் கோயில்
திருச்சேறை, சாரநாதப்பெருமாள் கோயில்
திருநறையூர்,  நம்பி கோவில்  ( நாச்சியார் கோவில் )
கும்பகோணம்
திருக்கூடலூர், வையம் காத்த பெருமாள் கோயில்
கபிஸ்தலம்,  கஜேந்திர வரதப் பெருமாள் கோவில்
நல்லூர், ஆதிகேசவ பெருமாள் கோவில்
திருபுள்ளபூதங்குடி,  வல்வில் ராமர் கோயில்
திருமண்டங்குடி, ஸ்ரீ ரங்கநாதர் கோவில், தொண்டரடிப்பொடி ஆழ்வார்  ஸ்தலம்
திருஆதனூர் ,  ஸ்ரீ ஆண்டளக்கும் அய்யன் பெருமாள் கோவில்
கும்பகோணம்
9th August
கும்பகோணம் ,  ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி கோவில்
திருவலஞ்சுழி  –  சௌந்தரராஜ பெருமாள் கோவில்
ஊத்துக்காடு –  காளிங்க நர்த்தன பெருமாள் கோவில்
நாதன் கோவில்  –   ஸ்ரீ ஜெகந்நாத பெருமாள், நந்திபுரவிண்ணகரம்
கும்பகோணம்   –  ஸ்ரீ சாரங்கபாணி ஸ்வாமி கோவில்
கும்பகோணம்   –  உப்பிலியப்பன் கோயில்
Lunch
கோவிந்தபுரம், ஸ்ரீ விட்டல் ருக்மிணி கோவில்
திருவெள்ளியங்குடி, கோலவல்வில் ராமர் கோவில்
திருலோக்கி   –  ஷீராப்தி சயன நாராயண பெருமாள் கோவில்
இளையபெருமாள்நல்லூர் –  ஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோவில்
பந்தநல்லூர்   –  ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவி
வடரங்கம் – ரங்கநாதர் கோவில்
10th August
திரு இந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் கோவில்
நல்லூர்,  ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் கோவில்
ஸ்ரீ வானமுட்டி பெருமாள் கோவில், சோலம்பேட்டை
தேரழந்தூர் , ஸ்ரீ ஆமருவியப்பன் கோவில்
திருசிறுபுலியூர், ஸ்தலசயன பெருமாள் கோவில்
அனந்தமங்களம் ராஜகோபாலாஸ்வாமி கோவில்
தலைச்சங்காடு நாண்மதிய பெருமாள் கோவில்
திருவெள்ளக்குளம் அல்லது அண்ணன் கோயில்
திருப்பார்த்தன்பள்ளி ஸ்ரீ தாமரை கேள்வன் பெருமாள் கோவில்
திருத்தெற்றியம்பலம்  பள்ளிகொண்ட பெருமாள் கோவில்
மாதவப்பெருமாள் கோவில், திருத்தேவனார்தொகை
அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், திருமணிமாடக்கோயில்
திருமணிக்கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
திருகுறையலூர், ஸ்ரீ  உக்ர நரசிம்ஹ ஸ்வாமி கோவில்
11th August
திருக்காவளம்பாடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவில்
வீர நரசிம்ஹ பெருமாள் கோவில், மங்கைமடம்
திருவாழி அழகியசிங்கர் கோயில்   /  திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில்
திருஅரிமேய விண்ணகரம், குடமாடு கூத்தன் கோயில்
திருவைகுண்ட விண்ணகரம், ஸ்ரீ பரமபதநாதன் கோவில்
திருசெம்பொன்செய் கோவில் ( ஸ்ரீ பெருளாளன் பெருமாள் கோவில்  )
திருவன்புருஷோத்தமன் கோவில்
திருகாழிச்சீராம விண்ணகரம், திருவிக்ரம பெருமாள் கோவில்
சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்
12nd August  –  Chidambaram
காட்டுமன்னார்கோயில் –  அருள்மிகு வீர நாராயண பெருமாள் கோவில்
ஸ்ரீமுஷ்ணம் –  ஸ்ரீ பூவராகவ சுவாமி கோவில்
திருவஹீந்திபுரம் –  ஸ்ரீ தேவநாத பெருமாள் கோவில்
திருகோயிலூர் –  ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில்
ஆதி திருவரங்கம் –  ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோவில்
Villupuram Night Halt
13th August
விழுப்புரம் ரயில் நிலத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு TCN MS SF EXP (20606) வண்டியில் புறப்பட்டு 10.25 மணிக்கு சென்னை வந்தடைதல். சுபம்.

யாத்ரா கட்டணம்  –  Rs.19,800/-

     குளிர்சாதன சொகுசு பஸ்  / சாத்வீக சாப்பாடு /    இரு வேளை காப்பி / டீ   /  இருவர் தங்கும் தனி ஹோட்டல் அறை

 தொடர்புக்கு :  ஆர். ராஜகோபால்

போன்   :  9884135319 / 9444167453 /  9840911763

 

 

www.srinivasayatraservice.com

 

× Whatsapp for More Information